விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பப்ப அப்பர் மூத்த ஆறு*  பாழ்ப்பது சீத் திரளை* 
  ஒப்ப ஐக்கள் போத உந்த*  உன் தமர் காண்மின் என்று* 
  செப்பு நேர் மென் கொங்கை நல்லார்*  தாம் சிரியாத முன்னம்* 
  வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்*  வதரி வணங்குதுமே.            

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சீத் திரளை ஒப்ப - சீயின் திரட்சிபோல
ஐக்கள் - கோழையானது
போத உந்த - மிகவும் அதிகரிக்க, (அந்த நிலைமையைக் கண்டு)
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் - செப்புப் போன்ற மெல்லிய முலைகளையுடைய மங்கைமார்கள்

விளக்க உரை

English Translation

Copper-hued-breasted beautiful dames will say, “Old age is terrible. , Look at this man spitting phlegm”, and laugh at you. ‘Ere that happens, --our wealth and our life is our Lord, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்