விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்டு காமர் ஆன ஆறும்*  பாவையர் வாய் அமுதம்* 
  உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி* 
  தண்டு காலா ஊன்றி ஊன்றி*  தள்ளி நடவாமுன்* 
  வண்டு பாடும் தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒக்க உரைத்து இருமி - சொல்லுவது இருமுவது, மறுபடியும் சொல்லுவது இருமுவது ஆக இப்படியாகி
தண்ட காலா - தடியைக் காலாகக்கொண்டு
ஊன்றி ஊன்றி - (அசக்தியினால் ஓரிடத்திலேயே) பலதடவை ஊன்றி
தள்ளி - தடுமாறி
நடவாமுன் - நடக்க நேருவதற்கு முன்னே

விளக்க உரை

English Translation

Recalling with nostalgia your bright days, your love life, and romances through coughs and moans, dragging your weight slowly with a staff in hand; ‘ere that happens, the Lord wears a cool Tulasi wreath humming with bees, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்