விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்*  பரமா என்று* 
  இணங்கி வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்து* 
  மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற*  நிமிர்ந்து அவை முகில் பற்றிப்* 
  பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விசம்பு உற நிமிர்ந்து - ஆகாசத்தளவுஞ் சென்று நிமிர்ந்து
முகில் பற்றி பிணங்கு - மேகங்களைப் பற்றிக்கொண்டு அவற்றோடு சண்டைபோடுவதனாலே
பூ - புஷ்பிக்கப்பெற்ற
பொழில் - (குருக்கத்திச்)சோலைகளிலே
வண்டு நுழைந்து - வண்டுகள் (மதுவைப் பருகப்) பிரவேசித்து

விளக்க உரை

English Translation

“Thousand-hooded snake- recliner of Milky-Ocean, Lord in the Vyuha state!”, -- Gods in hordes’do come and offer worship with their heads to Resident of Himavan peaks! Fragrant Madavi climbing high to touch the sky and playing with the cushion-clouds, O! Bees in gardens hover drinking nectar, come to sing in Piriti, -- O, Go to, my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்