விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
    செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை*  இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*
    துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்*  துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்* 
    நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு*  நாராயணா என்னும் நாமம் (2)          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மங்கையார் - திருமங்கையென்னும் நாட்டிலே உள்ளவர்கட்குத் தலைவரும்
வாள் - வாளை உடையவருமான
கலிகன்றி - திருமங்கையாழ்வார்
செம் சொலால் எடுத்த - செவ்விய சொற்களைக்கொண்டு அருளிச்செய்த
தெய்வம் - திவ்யமான

விளக்க உரை

அடிவரவு:- வாடினேன் ஆவியே சேமம் வென்றி கள்வனேன் எம்பிரான் இற்பிறப்பு கற்றிலேன் குலம் மஞ்சு வாலி.

English Translation

Monsoon-filled tanks with gardens of nectar, --bumble bees hovering in Mangai, --Kalikanri sang this decad of pure songs, with words of choicest delight pure. Call when you go to sleep, recall in distress, distress will flee, the song will remain, Medicine for all ills, come O Devotees, Narayana is the good name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்