விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* 
  பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*
  செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி* 
  நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கலைகள் - சாஸ்த்ரங்களை
கற்றிலேன் - கற்றறிந்தவனல்லேன்;
ஐம்புலன் கருதும் கருத்துள் - பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே
மனதைத் திருத்தினேன் - நெஞ்சைச் செலுத்திக் கிடந்தேன்;
அதனால் - இப்படியிருந்ததனாலே

விளக்க உரை

English Translation

I had no schooling, I let my senses rule and to lead my heart everywhere. I lost a good life, O File-to-me wretch; I roamed like death on all creatures. I put an end to my roaming everywhere seeking a life of redemption. I found the perfect Mantra for comfort, Narayana is the good name!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்