விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்*  எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்* 
    அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி*  அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்* 
    வம்பு உலாம் சோலை மா மதிள்*  தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி* 
    நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நம்பிகாள் - பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!,
எம்பிரான் - எமக்கு உபகாரகனும்
எந்தை - எமக்குத் தந்தையும்
என்னுடைய சுற்றம் - எனக்கு ஸகலவித பந்துவும்
எனக்கு அரசு - என்னை ஆண்டவனும்

விளக்க உரை

English Translation

My Lord, my Father, my kith and kin, my Liege, my remaining days, O! you shot an arrow, on Rakshasas-clan, and rid the world of a burden! I offered worship, in Tanjai Mamani, temple with walls and flowers groves. O Friends, believe me, -- I found the Mantra, Narayana is the good name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்