விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி*  வேல்கணார் கலவியே கருதி* 
    நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்*  என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*
    பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட*  பாழியான் ஆழியான் அருளே* 
    நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாரகம் கீண்ட - பூ மண்டலத்தை உத்தரித்த
பாழியான் - மிடுக்கையு டையனாய்
ஆழியான் - ஸ்ரீ ஸுதர்சந பாணியான ஸர்வேச்வரனுடைய
அருளே - க்ருபையினாலே
நான் நன்று உய்ய - நான் செவ்வையாக உஜ்ஜீவிக்கும்படி

விளக்க உரை

English Translation

Looking for success, stooping to low ways, I sought to sex with lurid ones. My heart went roaming, --no one could stop me, --and alas; O what can I do now? The Lord of discus, who took a boar-foam, -- his grace IN STORE is a might-full. Well did he save me, -- I know the Mantra, -- Narayana is the good name.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்