விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சலம்கலந்த செஞ்சடைக்*  கறுத்தகண்டன் வெண்தலைப்* 
    புலன்கலங்க உண்ட பாதகத்தன்*  வன் துயர் கெட,*
    அலங்கல் மார்வில் வாச நீர்*  கொடுத்தவன் அடுத்தசீர்,* 
    நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம்*  எண்ணு வாழி நெஞ்சமே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கறுத்த கண்டன் - (விஷத்தினால்) கறுத்த கழுத்தையுடையனும்
புலன் கலங்க - ஸர்வ இந்திரியங்களும் கலங்குமாறு
வெண்தலை - வெளுத்துப்போன கபாலத்திலே
உண்ட - பிச்சைவாங்கியுண்டு ஜீவித்த
பாதகத்தான் - கோரமாதகியுள்ள சிவபிரானுடைய

விளக்க உரை

English Translation

The Ganga-bearing matted-hair Siva with blue throat and a skull, the senses - tamed mendicant, -- he came to rid himself of ills. The Lord of fragrant-Tulasi chest, -- he filled the skull with sap-of-heart. Now think O Heart the way to seek the feet of Lord who’s god in deeds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்