விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காய்சினத்த காசிமன்னன்*  வக்கரன் பவுண்டிரன்,* 
  மாசினத்த மாலிமான்*  சுமாலிகேசி தேனுகன்,* 
  நாசம்உற்று வீழநாள்*  கவர்ந்த நின் கழற்குஅலால்,* 
  நேசபாசம் எத்திறத்தும்*  வைத்திடேன் எம் ஈசனே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நின் - தேவரீருடைய
கழற்கு அலால் - திருவடிகளுக்குத் தவிர
எத்திறந்தும் - வேறு எவ்விஷயத்திலும்
நேச பாசம் - ஆசாபாசத்தை
வைத்திடேன் - வைக்கமாட்டேன்

விளக்க உரை

English Translation

The terrible angry Kasiraja, Vakradanta, Poundraka, the raging ones Sumali-Mali, Kesin and one Dhenuka, --you took their lives and rid the world of fear and formidability. My heart is set on you alone, your feet the only Love I know!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்