விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நச்சு அராஅணைக் கிடந்த*  நாத! பாத போதினில்,* 
  வைத்தசிந்தை வாங்குவித்து*  நீங்குவிக்க நீஇனம்,*
  மெய்த்தன் வல்லை ஆதலால்*  அறிந்தனன் நின் மாயமே,* 
  உய்த்து நின் மயக்கினில்*  மயக்கல் என்னை மாயனே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாத - ஸ்வேச்வரனே!
பாத போதினில் - (உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே
வைத்த - (இப்போது) வைக்கப்பட்டுள்ள
சிந்தை - மகஸ்ஸை
வாங்குவித்து - அதில் நின்றும் திருப்பி

விளக்க உரை

அடியேன் விஷயத்திலே எம்பெருமான் திருவுள்ளம் எப்படிப்பட்டதோ வென்று ஸந்தேஹித்தார் கீழ்ப்பாட்டில்; என்னை உன் ஸ்வாதந்திரியத்தினால் ஸம்ஸாரப்படுகுழியிலே இன்னமும் தள்ளாமல் கிருபைபண்ணியருளவேணுமென்று இரக்கிறார்.

English Translation

O Lord reclining on a snake, O Lord with lotus-flowery feet! You have the power to make my thoughts; you have the power to break my thoughts. You are above my consciousness, I know you now, O Maya Lord! Pray do not trap me once again in web of sense-illusion, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்