விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இலங்கை மன்னன் ஐந்தொடுஐந்து*  பைந்தலை நிலத்துக,* 
  கலங்க அன்று சென்றுகொன்று*  வென்றிகொண்ட வீரனே,*
  விலங்குநூலர் வேதநாவர்*  நீதியான கேள்வியார்,* 
  வலங்கொளக் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஐந்தொடு ஐந்து - பத்தாகிய
பை தலை - வலிய தலைகள்
நீலத்து உலக - பூமியிலே விழுந்தொழியவும்
கலங்க - (அவ்வரக்கன் அஞ்சிக்) கலங்கவும்
சென்று - இலங்கையிற் புகுந்து

விளக்க உரை

இப்பாட்டுமுதல் மேல் ஆறு பரசுரங்களாலே, திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற படியை அநுபவிக்கிறார்.

English Translation

The five and five the heads of Lank-King-of Rakshasas did roll, when you did wage a battle there and came away with victory. The learned Vedic chanters and the truthful Vedic worshippers, they come around with folded hands around Kudandai temple, O!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்