விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மோடியோடு இலச்சையாய*  சாபம்எய்தி முக்கணான்,* 
    கூடுசேனை மக்களோடு*  கொண்டுமண்டி வெஞ்சமத்து-
    ஓட*  வாணன் ஆயிரம்*  கரங்கழித்த ஆதிமால்,* 
    பீடுகோயில் கூடுநீர்*  அரங்கம்என்ற பேரதே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூடு - திரண்ட
சேனை - ஸேனையை
கொண்டு - அழைத்துக்கொண்டு
வெம் சமத்து - பயங்கரமான போர்க்களத்திலிருந்து
மண்டி ஓட - வேகமாக ஓடிப்போன வளவிலே

விளக்க உரை

இலச்சை- ‘லஜ்ஜா’ என்ற வடசொல் திரிபு; வெட்கமென்று பொருள். லஜ்ஜாவஹமான சாபத்தை யடைந்த முக்கண்ணன் என்றவாறு. சாபமெய்தி = வினையெச்சமல்ல; பெயர்.

English Translation

The curse of shame, the three-eyed Lord had given to goddess Parvati, --She took her sons and host-of-gods and ran against calamity!, --they ran while all the thousand arms of Bana fell on all the sides. The Lord who wields a discus lives in cool Arangam-oor today.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்