விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குன்றில்நின்று வான்இருந்து*  நீள்கடற் கிடந்து,*  மண்- 
  ஒன்றுசென்று அதுஒன்றைஉண்டு*  அதுஒன்றுஇடந்து பன்றியாய்,*
  நன்றுசென்ற நாளவற்றுள்*  நல்உயிர் படைத்து அவர்க்கு,* 
  அன்றுதேவு அமைத்துஅளித்த*  ஆதிதேவன் அல்லையே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தேவு - (தங்கள் தங்கள் குணங்களுக்குத் தக்கபடி ஆச்ரயிக்கத்தக்க) தேவதைகளை
அமைத்து - ஏற்படுத்தியும் (இப்படிகளாலே)
அளித்த - நன்மை செய்தருளின
ஆதிதேவன் இல்லையே - பரமபுருஷன் நீயேகாண்.
பாட்டு - மன்னுமாமலர்

விளக்க உரை

English Translation

You stand on hill, you sit in sky, you sleep in sea and walk the Earth, O Lord who came as boar in time and lifted Dame Earth like a clod! O Lord who swallowed all the earth and brings them all out once again, O Lord who made the Maker too and watches over all the gods!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்