விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காய்த்த நீள் விளங்கனி*  உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்- 
  சாய்த்து,*  மா பிளந்த கைத்தலத்த*  கண்ணன் என்பரால்*
  ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு*  வெண்ணெய் உண்டு,* பின்- 
  பேய்ச்சி பாலை உண்டு*  பண்டுஓர் ஏனம்ஆய வாமனா!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காய்ந்த - காய்கள் நிறைந்ததும்
நீள் - உயர்த்தியையுடையதுமான
விளங்கனி - (அஸுராவிஷ்டமான) விளாமரத்தின் கனிகளை
உதிர்த்து - உதிரச்செய்து (அவ்வசுரனைக் கொன்று)
எதிர்த்த பூ குருந்தம் - எதிரிட்ட வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமசுரனை இரு துண்டமாகப் பிளந்து

விளக்க உரை

English Translation

You shook the apples on the tree; you felled the two-some Arjunas. You tore the jaws of Kesin horse; they call you Krishna, Lord of all. You drank the milk of cowherds; you ate the Earth, and ate butter! You drank the breast of Putana, O manikin, O boar, my Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்