விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாதுஉலாவு கொன்றைமாலை* துன்னு செஞ்சடைச்சிவன்,* 
  நீதியால் வணங்கு பாத!*  நின்மலா! நிலாயசீர்* 
  வேதவாணர் கீதவேள்வி*  நீதியான கேள்வியார்,* 
  நீதியால் வணங்குகின்ற*  நீர்மை நின்கண் நின்றதே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாது உலாவு - தாதுகள் உலாவுகின்ற
கொன்றை மாலை - கொன்னைப்பூ மாலையையும்
துன்னு செம் சடை - நெருங்கிய சிவந்த சடையையுடைய
சிவன் - ருத்ரன்
நீதியால் - முறைமைப்படி

விளக்க உரை

ப்ரயோஜநாந்தரபார்களில் முதல்வனான சிவனும் அநந்யப்ரயோஜநரான வைதிகோத்தமர்களும் உன்னையே ஆச்ரயிக்கக் காண்கையாலே நீயே ஸர்வ ஸாச்ரயணீயன் என்கிறார்.

English Translation

The pollen-dusted Konrai garland-wearing mat-hair Lord Siva, does offer worship at thy feet. O Lord of spotless, lasting fame! The Veda learned Saman songs and sacrifice of proper chants do go to thee and thee alone, O Lord of worship-worthy feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்