விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொன் அரைநாணொடு*  மாணிக்கக் கிண்கிணி* 
  தன் அரை ஆட*  தனிச் சுட்டி தாழ்ந்து ஆட* 
  என் அரை மேல்நின்று இழிந்து*  உங்கள் ஆயர்தம்*   
  மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி* 
  மாயவனே*  கொட்டாய் சப்பாணி  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொன் - ஸ்வர்ணமயமான
அரை நாணொடு - அரைநாணோடுகூட
மாணிக்கம் கிண்கிணி - (உள்ளே) மாணிக்கமிட்ட அரைச்சதங்கையும்
தன் அரை - தனக்கு உரிய இடமாகிய அரையிலே
ஆட - அசைந்துஒலிக்கவும்

விளக்க உரை

கண்ணபிரான் தன் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைப் பார்ப்பதைக் காட்டிலும் தகப்பனார் மடியிலிருந்து சப்பாணி கொட்டுவதைப் பார்த்தால் அவனடைய ஸர்வாங்க ஸௌந்தர்யங்களையும் கண்ணாரக்கண்டு உகக்கலாமென்பது பற்றி இங்ஙனம் வேண்டினபடி. உங்கள் - ஒருமையிற்பன்மை எண் வழுவமைதி மன் - பெருமையுடையவனுக்கு ஆகுபெயர்.

English Translation

With a golden band and gem-set bells on the waist chiming and a forehead ornament swaying. You leave my lap and climb on to your father Nandagopa’s lap. Clap Chappani. O wonder-Lord, clap Chappani. ?????????? ???????????? ??????? ?????????????? ????????? ??????? ?????????? ???????????? ???????????????? ??????????????? ????????????????? ?????????????? ????????????? ?????????? ????????? ??????? || ??????????? ????????????????? || ??????????????????? ??????????? || ????? ????? mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter Visitors Counter

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்