விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாய்-முலைப் பாலில் அமுதிருக்கத்*  தவழ்ந்து தளர்நடையிட்டுச் சென்று*
  பேய்-முலை வாய்வைத்து நஞ்சை உண்டு*  பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்*
  ஆய்மிகு காதலோடு யான் இருப்ப*  யான் விட வந்த என் தூதியோடே* 
  நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய்*  அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாய் முலையில் - தாயாகிய யசோதைப் பிராட்டியினுடைய முலைகளில்;
பால் அமுது இருக்க - போக்யமான பால் இருக்கச் செய்தேயும் (அதனை விரும்பாமல்);
தவழ்ந்து - தவழ்ந்து கொண்டு;
தளர் நடை இட்டு சென்று - தட்டுத் தடுமாறி நடந்து சென்று;
பேய் முலை வாய் வைத்து - பூதனையினுடைய முலையிலே வாயை வைத்து;

விளக்க உரை

English Translation

When there was milk enough in Yasoda’s breasts, you crawled and toddled and made your way to the ogress’ poisoned breasts, earning ignominy from passers-by. I sent my girl-friend to you with a message, and waited there with rising expectation. You kept her back and enjoyed her union immensely. All this fits well into your evil designs

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்