விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அங்கை-ஆழி*  அரங்கன் அடியிணை*
  தங்கு சிந்தைத்*  தனிப் பெரும் பித்தனாய்க்*
  கொங்கர்கோன்*  குலசேகரன் சொன்ன சொல்*
  இங்கு வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அம் கை ஆழி - அழகிய திருக்கையிலே திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள;
அரங்கன் - ஸ்ரீரங்கநாதனுடைய ;
அடி இணை - திருவடிகளில்;
தங்கு சிந்தை - பொருந்திய மனமுடையவராய்;
தனி பெரு பித்தன் ஆம் - லோக விலக்ஷணரான பெரியபித்தராய்;
கொங்கர் கோன் - சேரதேசத்தவர்களுக்குத் தலைவரான;

விளக்க உரை

English Translation

These songs by Kulasekara, King of the Western tract, sung with extreme madness for the discus-wielding-Lord Aranga are offered at his feet with devotion. Those who master it will have no affliction here or hereafter.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்