- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
நூலின் நேர்-இடையார்* திறத்தே நிற்கும்*
ஞாலம் தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஆலியா அழையா* அரங்கா என்று*
மால் எழுந்தொழிந்தேன்* என்தன் மாலுக்கே
காணொளி
பதவுரை
ஆலியா - (காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி;
அரங்கா என்று - ‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு;
அழையா - கூப்பிட்டு;
என் தன் மாலுக்கே - என்மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே;
விளக்க உரை
ஆலியா, அழையா=‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம், ஆலித்து அழைத்து என்றபடி
English Translation
My love for the Lord grows day by day. Nor can I join the people of the world who pursue dames with thin waists. I sing and dance and call, “Aranga!” madly in love with my own sweet Lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்