- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்* திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்* கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்*
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்* கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த*
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்* நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே (2)
காணொளி
பதவுரை
கடல்விளங்கு - கடல்போல் விளங்குகின்ற
கருமேனி - கரிய திருமேனியையுடைய
அம்மான் தன்னை - பெரிய பெருமாளை
கண் ஆர கண்டு உகக்கும காதல் தன்னால் - கண்கள் த்ருப்தியடையும்படி
சொற்செய்த - அருளிச் செய்த
விளக்க உரை
This decad of Tamil songs with Rhythm by the generous Kulasekara, --ruler of Madurai, wielder of a sharp sword, commander of a victorious army and heir to the tall umbrella, --with a deep desire in his heart for seeing the Lord to his fill, sings of the dark ocean-hued Lord who reclines on a serpent-bed in Arangam island in the middle of Kaveri river. Those who master it shall attain the auspicious feet of Narayana.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்