விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த*  வலையை அறப்பறித்துப்* 
    புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்*  இனிப்போக விடுவதுண்டே?* 
    மக்கள் அறுவரைக் கல்லிடைமோத*  இழந்தவள் தன்வயிற்றில்* 
    சிக்கென வந்து பிறந்து நின்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வலையை - வலைபோன்ற சரீரத்தில் நசையை
அற - அறும்படி
பறித்தேன் - போக்கிக்கொண்ட அடியேன்
இனி - (உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்றபின்பும்
போகவிடுவது உண்டே - (வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ

விளக்க உரை

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்