விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,*  அடி போற்றி செய்யும்-
  நுண்ணருங் கேள்வி*  நுவன்றுமிலேன்,*  செம்மை நூற்புலவர்க்கு-
  எண்ணருங் கீர்த்தி இராமாநுச!  இன்று நீபுகுந்து*  என்- 
  கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்*  நின்ற இக் காரணம் கட்டுரையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

செம்மை நூல் புலவர்க்கு - நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவிசொல்லவல்லவர்களுக்கும்;
எண்ண அரு கீர்த்தி இராமாநுச - அளவிட முடியாத கீர்த்தியையுடைய
இராமாநுச - எம்பெருமானாரே;
புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன் - புண்ணியமான ஒருவிராதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை;
அடி போற்றி செய்யும் - தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான;

விளக்க உரை

English Translation

O Ramanuja with abiding glory that even the learned ones cannot comprehend I have not performed any sacred penances to learn by realisation. Nor have I served your feet and learnt from you by the method of questioning. And yet you have entered my heart and remain in my eyes. Pray tell me, for what purpose?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்