விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பற்றா மனிசரைப் பற்றி*  அப்பற்று விடாதவரே- 
    உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி,*  ஒள்ளியநூல்-
    கற்றார் பரவும் இராமாநுசனை*  கருதும் உள்ளம்-
    பெற்றார் எவர்,*  அவர் எம்மை நின்றளும் பெரியவரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பற்றா மனிசரை பற்றி - உபயோகமற்ற மநுஷ்யர் களைப்பற்றி;
அப் பற்று விடாது - அந்தப் பற்றுதலை விடாமல்;
அவரே உற்றார் என - அவர்களையே உறவினராகக்கொண்டு;
உழன்று - அவர்கள் பினனே அலைந்து;
 ஓடி - அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி;

விளக்க உரை

English Translation

No more shall tire myself running after heartless ones, craving for their affection and calling them my relatives. Those whose hearts are pure, who study the sacred texts and who worship Ramanuja –they alone are my masters, I worship them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்