விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ்,*  அன்பு தான்மிகவும்-
  கூர்ந்தது*  அத் தாமரைத் தாள்களுக்கு*  உன்தன் குணங்களுக்கே-
  தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை  நீ செய்வினை*  அதனால்- 
  பேர்ந்தது*  வண்மை இராமாநுச! எம் பெருந்தகையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்மை - ஔதார்ய முடையரும்;
எம் - எமக்கு ஸ்வாமியும்;
பெரு தகை - பெருந்தன்மை யுடையருமான;
இராமாநுசா - எம்பெருமானாரே! எனது நெஞ்சு;
உன் தாள் இணை கீழ் சார்ந்தது அன்புதான் - தேவரீருடைய உபய பாதங்தளின் கீழ் அமர்ந்து விட்டது பக்தியும்;

விளக்க உரை

English Translation

O Good and generous Ramanuja! My thoughts are always on your lotus feet. My love has poured over those lotuses. My service has become absorbed in your goodness. My past karmas are destroyed by your deeds.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்