விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்*  போற்றிஎன்றுஏற்றுஎழுவர்* 
    இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்*  என்னே என்பாரும்இல்லை*
    மருள்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப் பிறந்தாற்கு* 
    அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர்அரணே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

கண்ணுயிருப்பவர்களாதலால் அந்த ஸ்வப்ர யோஜனத்திற்காக நேசத்தை அபிநயிப்பவர்களே யல்லது அதற்கு வழியில்லை யென்றால் ஆணுகவும்மாட்டார்கள்; ஆகவே அன்னவர்களிடத்துப் பற்று விடத்தக்க தென்கிறாரிப்பாட்டில், "பைத்திரக்காரனைச் சுற்றிப் பத்துப்பேர்; பணக்காரனைச் சுற்றிப் பதினாயிரம்பேர்" என்றொரு பழமொழியண்டே ஒருவன் கையில் பொருளுள்ளதாகத் தெரியவர்தான் அதைப் பறிக்கனென்பு வந்து சேர்வாருவர்; வரும்போதே போற்றி பல்லாண்டு ஜீதம் தெனன்று கண்ணப் பணிமொழிகளைக் கூறி அபரிமிதமான ஆதாரவை அபிநயிப்பர்கள்; உனக்கு இன்னமும் கிழிச்சிரை பெருகவேணுமப்பா என்பார்கள்; தக்களுக்கொரு ப்ரயேதத்தில் கருத்தில்லை போலவும், அவனுக்கு மேன் மேலும் ஸம்ருத்திகள் பெருகுவதே தங்களுக்குப் பரமானந்தம்போலவும் காட்டிப்போல பேசுவர்கள்; அவனும் இவற்றைக் கேட்டு மயக்கி "இப்படி நம்முடைய ஸம்ருத்தயே தனக்கு பிரயோஜனமா ருப்பானொருவ அண்டாவதே" என்று மனம் பொங்கிக்கு வர நோக்குவன்; 'நம் வலையில் அசப்பட்டுவிட்டானிலன்' என்று நிச்சயித்து அன்று முதலாகவே பொருளைப் பறிக்கத் தொடங்குவர்கள். "ஜீவாத்மஹஸோ நம்ரா க்ருஹீத்வா கிம் கநிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: " உன்றான் ஒரு மஉறகனி ஏற்றச்சாலும் துர்ஜநமும் ஒரே வகுப்பாம்.

English Translation

Seeing you walk in affluence, they will come forward to wish you. Seeing you in poverty, not one will ask what happened. The Lord was born in Mathura to destroy wicked Asura, Love and serve him other than him there is really no refuge

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்