விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக* 
  ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*
  ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்* 
  ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆயிரம் தலைய - ஆயிரந்தலைகளையுடைய
அனந்தன் - திருவந்தாழ்வான் மீது
சயனன் - பள்ளிகொண்டருளுமவனான எம்பெருமான்
ஆளும் - ஆளுகின்ற
மலை - மலையாவது,

விளக்க உரை

மாலிருஞ்சோலை அதே முடிகள் ஆயிரமானால், தோள்கள் இரண்டாயிரமாமாதலால் “ஈராயிரந்தோள் பரப்பி” என்றருளிச் செய்ய வேண்டாவோ? என்ற சங்கைக்கு இடமறும்படி, ஆயிரமென்பதற்கு அனேகம் என்று பொருள் உரைக்கப்பட்டதென்க. மின் இலக மீமிசைச் சொல்.

English Translation

Thousands of streams, thousand of lakes and many thousands of flower groves fill the Malirumsolai landscape. It is the hill ruled by the Lord with a thousand arms and a thousand radiant crowns, reclining on the snake of a thousand hoods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்