விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாயச் சகடம் உதைத்து*  மருது இறுத்து* 
  ஆயர்களோடு போய்*  ஆநிரை காத்து*  அணி- 
  வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
  ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற* 
  ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.* 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாயம் - க்ருத்ரிமமான அஸுரராலிஷ்டமான;
சகடம் - சகடத்தை;
உதைத்து - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளியும்;
மருது - இரட்டை மருதமரங்களை;
இறுத்து - இற்றுவிழும்படி பண்ணியும், (பின்பு);

விளக்க உரை

இப்பாட்டிற் கூறப்பட்டுள்ள வரலாறுகள் கீழ்ப்பலவிடங்களில் எழுதப்பட்டுள்ளமை அறிக. வேயின் குழல் - வேயினால் (மூங்கினால்) செய்யப்பட்ட குழல் ; முரளி.

English Translation

He smote the bedeviled cart, broke the Marudu trees, went with the cowherds and grazed cows, then played the flute and stood like a wonder. Sing the cowherds’ king and swing. Sing of the cow-grazer and swing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்