விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொருள் என்று இவ் உலகம்*  படைத்தவன் புகழ்மேல்,* 
  மருள் இல் வண் குருகூர்*  வண் சடகோபன்,*
  தெருள் கொள்ளச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்து,* 
  அருளுடையவன் தாள்*  அணைவிக்கும் முடித்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

 பயன்படும் என்று இவ்வுலகத்தைப் படைத்தவனுடைய நற்குணங்கள் விஷயமாக மயக்கம் இல்லாத, வளப்பம் பொருந்திய திருக்குருகூரில் அவதரித்த கொடையையுடைய ஸ்ரீசடகோபரால் ஆத்துமாக்கள் ஞானத்தைக் கொள்ளும்படியாக அருளிச்செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களில் இப்பத்துப் பாசுரங்களும் பாவங்களை அழித்து, அருட்கடலான இறைவனுடைய திருவடிகளில் சேர்ப்பிக்கும்.

English Translation

This decad, words of advice by a pure heart, in the thousand songs of Kurugur Satakopan addressing the willful creator of the Universe will secure the Lord’s feet when the end comes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்