விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பயன் அல்ல செய்து*  பயன் இல்லை நெஞ்சே,* 
  புயல் மழை வண்ணர்*  புரிந்து உறை கோயில்,*
  மயல் மிகு பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
  அயல்மலை அடைவது*  அது கருமமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே – மனமே!,
புயல் மழை வண்ணர் – வர்ஷாகாலத்து மேகம் போன்ற திருநிறத்தையுடைய பெருமான்
புரிந்து – விரும்பி
உறை – நித்யவாஸம் செய்கிற
கோயில் – ஸந்நிதியாய்,

விளக்க உரை

திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று, திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு. பரமபதத்திலிருக்கிற இருப்பையும் மற்றுமுள்ள அவதாரங்களையும் சிந்திப்பதனால் பயனொன்று மில்லையென்பது முதலடியின் உட்கருத்து. பயனல்ல என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. நிஷ்ப்பலமானவற்றை என்றபடி. சுவர்க்கம்

English Translation

Futile are these karmas too, O Heart! Go by the temple of Malirumsolai hill where the cloud-hued Lord resides in grace surrounded by enchanting groves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்