விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில்*  நாராயணனுக்கு*  இவள்- 
    மாலதாகி மகிழ்ந்தனள் என்று*  தாய் உரை செய்ததனை* 
    கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் சொன்ன* 
    மாலை பத்தும் வல்லவர்கட்கு*  இல்லை வரு துயரே.* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இவள் - “இப்பெண்பிள்ளையானவள்;
ஞாலம் முற்றும் உண்டு - எல்லாவுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி;
ஆல் இலை துயில் - ஒரு ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின;
நாராயணனுக்கு - எம்பெருமான் விஷயத்தில்;
மால் அது ஆகி - மோஹத்தையுடையளாய்;

விளக்க உரை

இப்பாட்டால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ் சொல்லித் தலைக்கட்டியவாறு. ஆழ்வார் தாமே தாயின் அவஸ்தையை அடைந்து அம்முகமாக, தனக்குப் பகவத்விஷயத்திலுள்ள அபிநிவேஷத்தை வெளியிட்டருலினரென்க. அடிவுரவு ஐய வாயில் பொங்கு ஏழை நாடு பட்டம் பேச காறைகைத்தலம் பெரு ஞாலம் நல்ல.

English Translation

This decad of sweet songs by Vishnuchitta, King of Srivilliputtur surrounded by beautiful groves, recalls a mother’s lament on her daughter’s infatuation with the Lord Narayana who swallowed the Universe and slept as a child on a fig leaf. No grief can come on those who master it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்