விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஏழை பேதை ஓர் பாலகன் வந்து*  என் பெண்மகளை எள்கி* 
  தோழிமார் பலர் கொண்டுபோய்ச்*  செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்?* 
  ஆழியான் என்னும் ஆழ மோழையில்*  பாய்ச்சி அகப்படுத்தி* 
  மூழை உப்பு அறியாது என்னும்*  மூதுரையும் இலளே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏழை - சாபல்யமுடையவளும்;
பேதை - அறியாமையுடையவளும்;
ஓர் பாலகன் - இளம்பருவத்தையுடையளுமான;
என் பெண் மகளை - எனது பெண்பிள்ளையை;
தோழிமார் பலர் வந்து - பல தோழிகள் அணுகி வந்து;

விளக்க உரை

English Translation

My daughter was as innocent child, attached to me. To whom do I tell what mischief her many friends played? They took her with them and dumped her into a deep whirlpool called ‘discus-wielder’. No longer is she the innocent “spoon that does not taste the salt of the soup.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்