விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீர்புரைவண்ணன்,*  சீர்சடகோபன்,*
    நேர்தல் ஆயிரத்து,*  ஓர்தல்இவையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர் - ருஜுத்வமென்னுங் குணத்தைக் குறித்து
சடகோபன் - நம்மாழ்வார்
நேர்தல் - நேர்ந்து அருளிச்செய்த
இவை - இப்பத்துப்பாட்டும்
ஆயிரத்து - ஆயிரத்தினுள்

விளக்க உரை

ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள், நீரினது தன்மையினைப்போன்ற தன்மையினையுடைய இறைவன் சீராகிய ஆர்ஜவ குணத்தைப் பற்றிக் கூறிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓர்க.

English Translation

This decad by satakopan, in the thousand sons, sings the glories of the ocean-hued Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்