விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வைகலும் வெண்ணெய்,*  கைகலந்து உண்டான்,* 
    பொய் கலவாது,*  என்  மெய்கலந்தானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வைகலும் - எப்போதும்
வெண்ணெய் - வெண்ணெயை
கை கலந்து - கை உள்ளளவும் நீட்டி
உண்டான் - (வாரியெடுத்து) அமுது செய்தவன்
பொய்நல வாது - மெய்யாகவே

விளக்க உரை

நாள்தோறும் வெண்ணெயை இரண்டு கைகளாலும் கலந்து உண்டவனான எம்பெருமான், பொய் இல்லாதபடி என் சரீரத்தில் கலந்தான்,’ என்கிறார்.

English Translation

Without a doubt the Lord who stole butter, and ate with both hands, is blended in me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்