விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெற்பை ஒன்று எடுத்து,*  ஒற்கம் இன்றியே,*
    நிற்கும் அம்மான் சீர்,*  கற்பன் வைகலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்று வெற்பை - (கோவர்த்தன மென்னும்) ஒரு மலையை
எடுத்து ஒற்கம் இன்றியே - இளைப்பிலாமல்
நிற்கும் - நின்றருளின
அம்மான் - எம்பெருமானுடைய
சீர் - திருக்குணத்தை

விளக்க உரை

கோவர்த்தனம் என்ற ஒரு மலையை எடுத்துத் தளர்ச்சியின்றியே நின்றுகொண்டிருந்த இறைவனுடைய நற்குணங்களை நாள்தோறும் சொல்லுவன்.

English Translation

Forever I shall praise the Lord who stood holding a mountain high that revealed his glory.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்