விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண் ஆவான் என்றும்,*  மண்ணோர் விண்ணோர்க்கு,*
    தண் ஆர் வேங்கட,*  விண்ணோர் வெற்பனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணோர் - மண்ணுலகத்தார்க்கும்
விண்ணோர்க்கு - விண்ணுலகத்தார்க்கும்
என்றும் - எப்போதும்
கண் ஆவான் - கண்ணாயிருப்பன், (யாவனென்னில்)
தண் ஆர் - குளிர்ச்சி நிறைந்த

விளக்க உரை

நித்தியசூரிகள் தங்கியிருக்கின்ற குளிர்ச்சி பொருந்திய திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன், எக்காலத்தும் மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் கண் ஆவான்.

English Translation

Always dear-as-eye to celestials and mortals, he rules over Venkatam, where gods vie to serve

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்