விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம்மானாய்ப் பின்னும்,*  எம்மாண்பும் ஆனான்,*
    வெம் மா வாய் கீண்ட,*  செம்மா கண்ணனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்மான் ஆய் - ஸமியாயிருந்து
வெம் -உக்கிரமான
மா - குதிரையின் வடிவாகவந்த கேசி யென்னுமசுரனை
வாய் கீண்ட - வாய் கிழித்தவனும்
செம் மா - சிவந்துபெரிய திருக்கண்களையுடையவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன்

விளக்க உரை

கொடிய குதிரையினது வாயினைப் பிளந்த, சிவந்த, பெருமை பொருந்திய கண்களையுடைய கண்ணபிரான் அறப் பெரியவனாய் இருந்தும், அதற்குமேல் எல்லா அவதாரங்களையும் உடையவன் ஆனான்.

English Translation

Though Lord of all, he took birth, as lotus-eyed Kirshna, fore Kesin's jaws.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்