விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பிறவித்துயர் அற*  ஞானத்துள் நின்று.* 
    துறவிச் சுடர் விளக்கம்*  தலைப்பெய்வார்,*
    அறவனை*  ஆழிப்படை அந்தணனை,* 
    மறவியை இன்றி*  மனத்து வைப்பாரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறவனை - பரமதர்மிஷ்டனாயும்
ஆழி படை - திருவாழியாம்வானை ஆயுதமாகவுடையனாயும்
அந்தணனை - பரம பரிசுத்தனாயுமிருக்கின்ற எம்பெருமானை
மறவியை இன்றி - (தாம் விரும்பிய பலனில்) மறப்பில்லாமல்.
மனத்து வைப்பார் ஏ - உபாஸிக்கின்றார்களே!

விளக்க உரை

‘பிறப்பால் வருந்துன்பம் நீங்கும்படி, சாத்திரங்களால் உண்டாகும் ஞான நெறியில் நின்று, இவ்வுடலை விட்டு நீங்கி, ஞானத்தையுடையதாய்த் தனக்குத்தானே விளங்குவதாயுள்ள ஆத்துமாவின் நிலையை அடைய வேண்டும் என்று இருப்பவர்கள், தருமத்தின் உருவானவனும் சக்கரப்படையினைத் தரித்த அழகிய தண்ணளியையுடையவனுமான இறைவனைத் தாங்கள் நினைத்த பயனை மறத்தல் இன்றியே அப்பயனை அடைவதற்கு மனத்தில் வைத்துத் தியானிக்கின்றார்களே! இஃது என்னே!’ என்கிறார்.

English Translation

This decad of the faultless thousand by pure-hearted Satakopan addressing the perfect Madava secures freedom from rebirth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்