விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடிவார் தீய வினைகள்*  நொடியாரும் அளவைக்கண்*
    கொடியா அடு புள் உயர்த்த*  வடிவு ஆர் மாதவனாரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொடி ஆ உயர்த்த - த்வஜமாக எடுத்தவரும்
வடிவு ஆர் - விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தையடையவருமான
மாதவனார் - லக்ஷ்மீபதியானவர்
தீய வினைகள் - கொடிய
நொடி ஆகும் அளவை கண் - ஒரு நொடிப் பொழுதிற்குள்ளே

விளக்க உரை

பகைவரைக் கொல்லும் கருடப்பறவையைக் கொடியாக உயர்த்திய, அழகு பொருந்திய பெரிய பிராட்டியாருக்குக் கணவர்; ஆதலால், நொடிக்கும் அளவைக்குள் தீய வினைகளை எல்லாம் போக்குவார்.

English Translation

The beautiful bridegroom Madava, in the bat of an eyelid, will purge us of our karmas; his banner bears the fierce Garuda!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்