விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கழிமின் தொண்டீர்கள் கழித்துத்*  தொழுமின் அவனை தொழுதால்*
    வழி நின்ற வல்வினை மாள்வித்து*  அழிவின்றி ஆக்கம் தருமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டீர்கள் - தொண்டர்களே!
கழிமின் - விஷயாந்தர ஸங்கத்தைக் கழித்துவிடுங்கள்
கழித்து - அதனை கழித்துவிட்டு
அவனை - அப்பெருமானை
தொழுமின் - தொழுங்கள்;

விளக்க உரை

அடியவர்களே, உலகப்பற்றினை நீக்குங்கள்; நீக்கி, இறைவனை வணங்குங்கள்; அவனை வணங்கினால், தொடர்ந்து வருகின்ற கொடிய வினைகளை எல்லாம் நீங்கச்செய்து, பின் மோக்ஷ உலகத்தில் செய்யப்படும் தொண்டாகிய செல்வத்தினை அழிவு இல்லாதபடி கொடுப்பான்.

English Translation

Surrender, O Devotees, and worship him. The heavy karmas in your path standing as obstacles will vanish and abiding wealth will be yours.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்