விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அமுதம் அமரர்கட்கு ஈந்த*  நிமிர் சுடர் ஆழி நெடுமால்*
    அமுதிலும் ஆற்ற இனியன்*  நிமிர் திரை நீள் கடலானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அமரர்கட்கு - தேவர்கட்கு
அமுதம் ஈந்த - அமிர்தத்தைக் கொடுத்தவனாய்
திமிர் சுடர் ஆழி - வளர்கின்ற ஒளியையுடைய திருச்சக்கரத்தையுடையனாய்
நெடு மால் - எல்லைகடந்த பெருமையை

விளக்க உரை

மிக்கு உயர்கின்ற அலைகளையுடைய நீண்ட திருப்பாற்கடலில் அறிதுமில் செய்கின்றவன் அமுதத்தைத் தேவர்கட்குக் கொடுத்த, நிமிர்ந்து விளங்குகின்ற பிரகாசத்தையுடைய சக்கரத்தைத் தரித்த நெடுமால், அவன், அமுதத்தைகாட்டிலும் மிக்க இனிமையையுடையவன் ஆவன்.

English Translation

The Lord is sweeter than ambrosia. He gave ambrosia to the gods. He reclines in the deep ocean with a radiant discus in hand.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்