விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*
    பாடும் என் நா அவன் பாடல்*  ஆடும் என் அங்கம் அணங்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈசன் - ஸர்வேச்வரனுடைய
மாடு - ஸமீபத்தை
விடாது - விடுகிறதில்லை
என் நா - எனது நாவானது
அவன் - அந்த ஸர்வேச்வரன் விஷயமான

விளக்க உரை

தாழ்ந்தவன் என்று ஒருவனை ஏற்றுக்கொள்ளாது விடுதலும், உயர்ந்தவன் என்று ஒருவனை ஏற்றுக்கோடலும் இல்லாத இறைவனுடைய பக்கத்தை என் மனம் விடாது; என் நாக்கும் அவன் பாடல்களையே பாடும்; என் சரீரமும் தெய்வம் ஏறியவர்களைப்போன்று ஆடாநிற்கும்.

English Translation

The Lord is beyond likes and dislikes. My heart never parts from him, my tongue forever sings of him, my body dances like a-ghoul!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்