விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*
    பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரிவது இல் - துன்பமற்ற
சனை  - ஸர்வேச்வரனை
பாடி - துதிசெய்து
விரிவது - ஸ்வரூபவவிகாஸத்தை
மேவல்  உறுவேல் - பெறவேணுமென்கிற உறுதியுடையவர்களே!

விளக்க உரை

துக்கம் என்பது சிறிதும் இல்லாத இறைவனை வாயினாற்பாடி, ஆத்தும சொரூபத்தின் மலர்த்தியைப் பெறுதலில் உறுதியை உடையவர்களே, பிரிதற்கு வகை இல்லாமல், நீங்கள் செய்ய வேண்டுவதும் நல்ல நீரைத் தூவிப் புகையைப் புகைத்துப் பூவை அவன் திருவடிகளிலே இடுதலேயாம்.

English Translation

Seekers of infinite joy, do not give up! Sing of the faultless Lord, offer flowers, incense and pure water.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்