விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பத்து உடை அடியவர்க்கு எளியவன்;*  பிறர்களுக்கு அரிய 
    வித்தகன்*  மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*
    மத்து உறு கடை வெண்ணெய்*  களவினில் உரவிடை யாப்புண்டு* 
    எத்திறம், உரலினோடு*  இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பத்து உடை - பக்தியையுடைய
அடியவர்க்கு - அடியார்களுக்கு
எளியவன் - ஸுலபனாயும்
பிறர்களுக்கு - மற்றையோர்களுக்கு
அரிய - துர்லபனாயுமிருக்கிற

விளக்க உரை

பத்தியையுடைய அடியார்கட்கு எளியவனாயும் அஃது இல்லாத பிறர்கட்கு அரியவனாயும் உள்ள ஆச்சரியமான குணங்களையுடையவன், தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டியார்

English Translation

The Lord is easy to reach by devote through love. His feet are hard to get for others, even Lotus-dame Lakshmi Oh, how easily he was caught and bound to the mortar, pleading, for stealing butter from the milkmaid's churning pail.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்