விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேர்த்தடத்*  தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*
    சீர்த் தொடை ஆயிரத்து*  ஓர்த்த இப்பத்தே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சேர் தடம் - செறிந்த தடாகங்களையுடைய
தென் சுருகூர் சடகோபன் சொல் - திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த
சீர் தொடை - கவியுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப்பெற்ற
ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளே
இ பத்து - இப்பத்துப் பாசுரமும்

விளக்க உரை

தடாகங்கள் சேர்ந்திருக்கிற அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர், இறைவனுடைய மிக்க புகழைத் தொடுத்து அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களும் ஆராய்ந்து செய்யப்பட்டவை என்பதாம்.

English Translation

This decad of the thousand are the considered words bySatakapan Kurugur, surrounded by watere fields.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்