விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எண் பெருக்கு அந் நலத்து*  ஒண் பொருள் ஈறு இல*
    வண் புகழ் நாரணன்*  திண் கழல் சேரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அ நலத்து - அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களையுடைய
ஒண் பொருள் - சிறந்த பொருளாகிய ஜீவாத்மவர்க்கத்தையும்
ஈறு இல - முடிவில்லாத
வண் புகழ் - திருக்கல்யாண குணங்களையும் உடையனான
நாரணன் - நாராயணனுடைய

விளக்க உரை

எண்ணாலே மிக்கு இருப்பனவாய் [மிகப்பலவாய்] ஞானத்திற்கு நிலைக்களமாய் ஞானமயமாய் அழிவு அற்றனவாய் இருக்கிற உயிர்களையும், அழிவு அற்ற வளவிய புகழ்களையுமுடைய நாராயணனது உறுதியான திருவடிகளைச் சேர்வாய்.

English Translation

Unite with the feet of the glorious Narayana, Lord of countless virtues. Lord of incomparable good

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்