விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு*  ஈசன்
    அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அடங்கு எழில் - முற்றிலும் அழகியதான
சம்பத்து அடங்க - (எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்
கண்டு - பார்த்து
அடங்க - அதெல்லாம்
ஈசனஃது - எம்பெருமானுடையதான

விளக்க உரை

‘கட்டடங்க அழகியதான செல்வம் முழுவதையும் பார்த்து, அது இறைவனுக்கு அடங்கிய செல்வமாகும் என்று நினைந்து, அச்செல்வத்திற்குள் நீயும் ஒரு செல்வமாக அடங்குக,’ என்றவாறு.

English Translation

Look at the Vast wealth of radiance all around. Know that all these are his, and merge into him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்