விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*
    பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈசனும் - எம்பெருமானும்
பற்றிலன் - ஆச்ரிதர்களோடு பொருந்தியிருப்பதையே இயல்வாக உடையனாய்
முற்றவும் - தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும்
நின்றனன் - இரா நின்றான்: (ஒலோகமே!)
பற்றிலை ஆய் - எம்பெருமானோடு பொருந்தியிருப்பதையே இயல்வாகவுடைத்தாய்

விளக்க உரை

இறைவனும் பற்றையுடையவனாகி உலகத்துப் பொருள்கள் எல்லாமாகவும் நின்றான்; ஆதலால், நீயும் பற்றையுடையையாய் அவ்விறைவனுடைய தொண்டுகள் அனைத்திலும் சேர்க,’ என்கிறார்.

English Translation

The Lord has no attachment. He exists everywhere. Become freed of attachments and merge with him fully.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்