விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*
    செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பற்று அற்றது எனில் - விஷயாந்தரஸங்கம் அற்றொழிந்தது என்னுமளவிலேயே
உயிர் - ஆத்துமா
வீடு உற்றது - மோக்ஷத்தைப் பெற்றானாவன்; (கைவல்ய மோக்ஷமுண்டாகும்;)
அது - அந்தக் கைவல்ய மோக்ஷத்தை
சேற்று - வெறுத்து

விளக்க உரை

புறம்பேயுள்ள ஆசை நீங்குமாயின், உயிரானது மோக்ஷத்தை யடைந்ததாம்; நிலைபெற்ற மோக்ஷத்தையுடைய விரும்பினால், அந்தக் கைவல்ய இன்பத்தினையும் அழித்து, அவ்விறைவனுக்கே தீர்ந்து அவனைப் பற்றுவாயாக என்றபடி,

English Translation

When all attachments cease, the soul becomes free, So seek the eternal Lord and cut all attachments.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்