விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*
    எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவன் உரு - அந்தப் பெருமானுடைய ஸ்வரூபமானது,
இல்லதும் அல்லது - விகாராஸ்பதமாகையாலே அஸத்து என்னப்படுமதான அசேதநத்தின்படியை யுடையதுமன்று
உள்ளதும் அல்லது - ஸத்து என்னப்படுபவனான ஜீவாத்மாவின் படியையுடையதுமன்று;
எல்லை இல் - எல்லையில்லாத

விளக்க உரை

இறைவனுடைய வடிவம், அழிந்து போகின்ற உடலும் அழியாததான உயிருமாகிய இவற்றின் தன்மையினையுடையது அன்று; எல்லையில்லாத ஆனந்தமயமானது; ஆதலால், வெளிப்பொருள்களிலுள்ள ஆசையினை நீக்கி அவனைப் பற்று, 2என்கிறார்.

English Translation

The Lord is beyond being and non-being, Cutting all attachments, attain that infinite good.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்