விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து*  இறை
    சேர்மின் உயிர்க்கு*  அதன் நேர் நிறை இல்லே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீர் நுமது என்ற இவை - அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை
வேர் முதல் மாய்த்து - (ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து
இறை - ஸ்வாமியை
சேர்மின் - அடையுங்கள்;
உயிர்க்கும் - ஆத்மாவுக்கு

விளக்க உரை

யான் எனது என்னும் செருக்காகிய இவற்றைப் பக்கவேரோடே அடியோடு அழித்து, இறைவனைச் சேர்மின்; அவ்வாறு சேர்தற்கு ஒத்ததும் மிக்கதும் இல்லை என்றவாறு.

English Translation

Uproot all thoughts of you and yours. Merge with the Lord, there is no greater fulfillment.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்